ராகுல் காந்தி நலம் பெற விழைவு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப் பினருமான ராகுல்காந்தி அவர்கள்  விரைவில் உடல் நலம் பெற்று மீண்டும் தன் பொதுப் பணியைத் தொடர விழைகிறோம்.

 

 கிவீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

20.4.2021

Comments