ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     துக்ளக் தர்பார் போல் ஒரு முழு அடைப்பு, பின்பு, அனைவரும் மணி அடித்தல் அதன்பின் கடவுள் பஜனை பாடுதல் என்பதைத் தவிர மோடி அரசு, கரோனா தடுப்புப் பணியில் எந்த அக்கறையும் காட்டவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     கரோனா வைரஸின் இரண்டாவது அலை 100 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் 70 சதவீத மக்கள் தடுப்பூசி போடப்பட்டு பெருவாரி யான மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அடையும் வரை இதுபோன்ற அலைகள் வரும் என தென்கிழக்கு டில்லி காவல்துறையின் நிபுணர் டாக்டர் நீரஜ் கவுசிக் தயாரித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

- குடந்தை கருணா

17.4.2021

Comments