டி.ஆர். பாலு நலம் பெற விழைவு

கரோனாவால் உடல் நலம் பாதிக் கப்பட்டுள்ள தி.மு.. பொருளாளரும், மக்களவை தி.மு.. குழுத் தலைவ ருமான டி.ஆர்.பாலு  நலம் பெற விழைகிறோம்.

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை       

15.4.2021            

Comments