நமது விழைவு

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் குடல் இறக்க நோய்த் தொல்லையால், அறுவைச் சிகிச்சைக்குட்படுத்தி இருப்பதை அறிந்து, அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், அவர் முழு உடல்நலம் பெற்று, மீண்டும் பொதுப் பணிகளைத் தொடர விழைகிறோம்.

 

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை
20.4.2021

Comments