மறைவு - இறுதிமரியாதை

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி நகர தி.மு.. அவைத் தலைவரும் பகுத்தறிவாளரும், விடுதலை வாசகருமான ஓய்வு பெற்ற நல்லாசிரியர் .கந்தசாமி (வயது 89) அவர்கள் 11.4.2021 அன்று மறைவுற்றார். அவர் உடலுக்கு தி.மு.. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர் .சவுந்திரபாண்டியன், ஒன்றிய பெருந் தலைவர் ரஷ்யா ராசேந்திரன், நகர செயலாளர் .முத்துக்குமார், இளை ஞரணி தி.தியாகு, திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் .செல்வம், ஒன்றிய கழகத் தலைவர் மு.திருநாவுக்கரசு, நகர கழகச் செயலாளர் பொற்செழியன் மற்றும் காங்கிரஸ் .தி.மு.., வி.சி.., கம்யூனிஸ்ட் பொறுப்பாளர்களும்அனைத்துக் கட்சியினரும் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

Comments