மேற்குவங்கத் தேர்தல் - புதிய கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்!

கொல்கத்தா,ஏப்.17  மேற்குவங்க மாநிலத்தில்கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்இரவு 7 மணி முதல்காலை 10 மணிவரை ஊர்வலங்கள்பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்களுக்கு தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

மேற்குவங்கத்தில்இன்னும் சிலகட்ட சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளனஇந்நிலையில்இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்மேலும்எஞ்சிய தேர்தல்களுக்கான ‘‘சைலன்ஸ் காலகட்டம்'' என்ற கட்டுப்பாடு, 48 மணிநேரத்திலிருந்து 72 மணிநேரம் என்பதாக அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Comments