விடுதலை நாளிதழ் சந்தா

காரைக்குடி கழக மாவட்ட மேனாள் செயலாளர் அரியக்குடி வீர.சுப்பையாவின் மருமகன் எம்.முனியாண்டி தனது 41ஆவது பிறந்த நாளை (9.4.2021) முன்னிட்டு மண்டல தலைவர் சாமி.திராவிடமணியி டம் அரையாண்டு விடுதலை நாளிதழ் சந்தா தொகை ரூ 900/- அய் வழங்கினார்.

Comments