கி.மாதவன் மறைவுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

திருத்துறைப்பூண்டி, ஏப். 19- திருத்துறைப்பூண்டி இளைஞ ரணி பொறுப்பாளர் மாதவன் டெல்டா என்று அழைக்கப் படும் கி.மாதவன் 14-4-2021 அன்று காலை மறைவுற்றார். திருத்துறைப்பூண்டி  மாவட்ட திராவிடர் கழகத் தின் சார்பில் மாவட்ட செய லாளர் சு.கிருட்டினமூர்த்தி தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் பட்டதுநிகழ்வில்  திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கத் தலைவர் இரா.சிவக் குமார், திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கம் சத்திய சீலன், திருவாரூர் மண்டல மாணவர் கழக செயலாளர் .ஜெ.உமாநாத், திருத்துறைப் பூண்டி மாவட்ட  பகுத்தறிவா ளர் கழக துணைத் தலைவர் ரெ.புகழேந்தி, மன் னார்குடி மாவட்ட துணைச் செயலா ளர் விக்கிரபாண்டி யம் வீ.புட் பநாதன், திருத் துறைப்பூண்டி  நகர தலைவர் தி.குணசேகரன், ஒன்றிய தலைவர் சு.சித்தார்த் தன், மாவட்ட இளைஞரணி தலைவர் நா.சுரேஷ் முரளி, செயலாளர் மு.மதன், நகர செயலாளர் .நாகராசன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

Comments