மயிலாடுதுறை மாவட்டத்தில் "திராவிடம் வெல்லும்" தெருமுனைக்கூட்டம்

மயிலாடுதுறை, ஏப்.3 மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம், திருமங்கலம், காளி, மயிலாடுதுறை கடைவீதிகளில்  1.4.3.2021 அன்று  மாலை 4 மணி முதல் இரவுமணி வரை திராவிடர் கழகத்தின் சார்பில் 'திராவிடம் வெல்லும்' பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன், செயலாளர் கி.தளபதிராஜ், அமைப்பாளர் ஞான.வள்ளுவன், நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் அரங்க.நாகரத்தினம் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

Comments