கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

 நாள்:29.4.2021 வியாழன் காலை 9.30 மணி

இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்.

திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, இலக்கிய அணி இவற்றின் பொறுப்பாளர்கள் தோழர்கள் பெரியார் பற்றாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் முகக் கவசத்துடன் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்,

எம்.எம். சுப்பிரமணியம், மாவட்ட தலைவர், கோ. வெற்றி வேந்தன்,  மாவட்ட செயலாளர்.

Comments