நன்கொடை

* மேனாள் அமைப்புச் செயலாளர் நெய்வேலி வெ.ஞான சேகரன் அவர்களின்  74 ஆம்ஆண்டுபிறந்தநாள்மற்றும் வெ.ஞானசேகரன்-மலர்விழி ஆகியோரின் 41 ஆம் ஆண்டு  வாழ்விணையேற்பு நாள் (12.04.2021) ஆகியவற்றின் மகிழ்வாக   நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் அய்நூறு நன்கொடை அளித்து மகிழும்  குடும்பத்தினர் தமிழ்எழில் - வெங்கடேசன், தமிழ் ஈழமணி - பிரவீன் குமார்தமிழ் பொழில் - குலோத்துங்கன் பேரக்குழந்தைகள் அமுதமொழிபிரணவினி, தமிழமுதன், நவீன்.

* திருச்சி சங்கிலியாண்டபுரம் ராஜசேகர் அவர்களின் தாயார் மங்களாம்பாள் அவர் களின் மூன்றாம் ஆண்டு  (11.4.2021) நினைவு தினத்தை முன்னிட்டு சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 1500, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு  1500 ரூபாயும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
Comments