நன்கொடை

புதுச்சேரி தொழிலாளரணி கழகத் தோழர் அரசு விரைவு போக்குவரத்து கழகம் (மெக்கானிக்பா.நா.இராசேந்திரனின் மகன் இரா.எழிலரசன்.கேத்ரின் இவர்களின் திருமண வரவேற்பு புதுச்சேரியில் 11.4.2021 அன்று நடந்து முடிந்ததுஅதில் கூடுவாஞ்சேரி மா.இராசுபுதுச்சேரி மு.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்இந்நிகழ்வில் தொழிலாளரணி வளர்ச்சி தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதுமேலும் இந்நிகழ்வில் 3 உண்மை சந்தாக்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்மேலும் 3 உண்மை சந்தாக்களை நண்பர்களிடம் பெற்றுத் தந்துள்ளனர். (மொத்தம் 6)

Comments