ஜாதி மறுப்பு இணையேற்பு

ஞானேஸ்வரி - குகன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வை பொதுவுடைமைத் தோழர் சாலமன், அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி மாநில அமைப்பாளர் சந்தோஷம் ஆகியோரின் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி நடத்தி வைத்தார் (7.4.2021)

Comments