மின்வாரிய உதவி பொறியாளர் கணினி வழித் தேர்வு ஒத்திவைப்பு!

சென்னைஏப்.18 மின்வாரிய உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான கணினி வழித் தேர்வு ஒத்திவைக்கப் பட்டுள்ளதுஏப்ரல் 24 முதல் மே 16 வரை நடைபெற இருந்த கணினி வழித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளதுகணினி வழி எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் அறிவித்துள்ளதுமேலும் விவரங்களுக்கு  மின்வாரிய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

 

Comments