விவசாயம் படித்தவருக்கு அரசுப் பணி

தேசிய தகுதி தேர்வு (நெட்), அக்ரிகல்சர் ரிசர்ச் சர்வீஸ் (.ஆர்.எஸ்.,) மற்றும் சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் (எஸ்.டி..,) போன்ற பிரிவுகளில் 222 காலியிடங்களை நிரப்புவதற்கு அக்ரி கல்சர் சயின்டிஸ்ட் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்: 222

கல்வித்தகுதி: அக்ரிகல்சர் பயோ டெக்னாலஜி, அக்ரிகல்சர் என்டோ மாலஜி, அக்ரிகல்சர் மைக்ரோபயாலஜி, பொருளாதாரம் தாவரவியல், பிளான்ட் பேதாலஜி, சீடு சயின்ஸ் டெக்னாலஜி, வெஜிடபிள் சயின்ஸ், அனிமல் பயோகெமிஸ்ட்ரி, பிஷ் நியூட்ரிஷன், பிஷ் ஹல்த், சாய்ல் சயின்ஸ் உட்பட மொத்தம் 60 பாடப்பிரிவுகள் உள்ளன.

தேர்வு தேதி: 21.6.2021 முதல் 27.6.2021 வரை நடைபெறும்.

வயது : 1.1.2021 அடிப்படையில் 21 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு மய்யம்: தமிழகத்தில் சென்னை, கோவை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்.

விண்ணப்பக்கட்டணம்: .ஆர்.எஸ்., தேர்வுக்கு ரூ. 500, நெட் தேர்வுக்கு ரூ. 1000, எஸ்.டி.., தேர்வுக்கு ரூ. 500. எஸ்.சி.,  .பி.சி., பிரிவினருக்கு அனைத்து பதவிக்கும் ரூ. 500, எஸ்.டி., பிரிவினர் நெட் தேர்வுக்கு மட்டும் ரூ. 250. மற்ற தேர்வுக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 25.4.2021

விபரங்களுக்கு: http://asrb.org.in/images/Combined_Notification_for_NET_ARS_and_STO_(T-6)_Examination-2021.pdf

Comments