நமது விழைவு

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் கரோனா தொற்று பாதிப்பின் காரணமாக புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளது அதிர்ச்சிக்குரியதாகும்.

விரைவில் அவர் நலமடைந்து மீண்டும் தனது அரசியல் பொருளாதார தொண்டினைத் தொடர விழைகிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

20.4.2021

Comments