எம்.பி.ஏ. படித்தவருக்கு வாய்ப்பு

தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: யங் புரொப்பசனல் 8, கன்சல்டன்ட் 2, சீனியர் கன்சல்டன்ட் 2 என மொத்தம் 12 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.பி.., அல்லது மேனேஜ்மென்டில் இரண்டாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: யங் புரொப்பசனல் 35, கன்சல்டன்ட் 50, சீனியர் கன்சல்டன்ட் 58 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

கடைசிநாள்: 20.4.2021

விபரங்களுக்கு: https://nhdc.org.in/upload/NHDC_Adv_Vacancy_2021_Young_Professionals_02042021.pdf

Comments