சிங்கை ஆறுமுகம் மறைவு - வருந்துகிறோம்

கோவை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப் பினருமான அருமைத் தோழர் சிங்கை ஆறுமுகம் மறைவுற்றார் (18.4.2021) என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். எந்த நிலையிலும் இயக்கச் செயல் பாட்டில் உறுதியாக நின்ற தோழரின் மறைவு கோவை மாவட்டக் கழகத்திற்கு முக்கிய இழப் பாகும். அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக் கும், கழகத் தோழர்களுக் கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

19.4.2021

Comments