மறைவு

ஓசூர் மாநகர பகுத்தறிவாளர் கழக தலைவர் பெரியார் சுப்பிரமணி அவர்கள் கடந்த அய்ந்து தினங்களாக ஓசூர் தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலும் சிகிச்சை பெற தர்மபுரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டும், மேல்சிகிச்சைக்கு சேலம் கொண்டு செல்லும் வழியில் நேற்று (26.4.2021) மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

 

Comments