மறைவு

தென்மொழி இதழின் ஆசிரியர்  பூங்குன்றனாரின் இணையர் கயற்கண்ணி என்கிற காயத்ரி மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்அவரை இழந்து வாடும் தென்மொழி இதழின் ஆசிரியர்  பூங் குன்றனார், மொய்ம்பு, கதிர், நிறை உள்ளிட்ட வர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கி றோம். தொடர்புக்கு: பூங்குன்றனார்: +91 94444 40449, தமிழ் மொய்ம்பன்: +91 98414 44953

Comments