அண்ணல் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மலர் மாலை

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு அவர்தம் உருவப் படத்திற்குச் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.

- தலைமை நிலையம்

திராவிடர் கழகம்

Comments