மேலாளர் பணியிடங்கள்

புட்வியர் டிசைன் & வளர்ச்சி நிறுவனத்தில் மூன்றாண்டு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: மேனேஜர் 2, அசிஸ்டென்ட் மேனே ஜர் 11, கிரியேட்டிவ் டிசை னர் 1, சீனியர் மேனேஜர் 1 என 15 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விவரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: aculty(HQ-HR),

Human Resource Department,

Footwear Design & Development Institute,

A-10/A, Sector-24,

NOIDA-201301, Distt.

Gautam Budh Nagar (UP).

கடைசி நாள்: 10.4.2021

விபரங்களுக்கு: http://fddiindia.com/uploads/career/Detailed_Advertisement_Non-Academic.pdf


Comments