சுயமரியாதைச் சுடரொளி அத்திவெட்டி க. ஜோதி படத்திறப்பு

அத்திவெட்டி, ஏப். 21- தமிழர் தலைவரின் அன்பைப் பெற்ற வரும் சிங்கப்பூர் பெரியார் பற்றாளர்களின் ஒருங்கி ணைப்பாளராக திகழ்ந்தவ ரும், மதுக்கூர் ஒன்றிய திரா விடர் கழகத் தலைவராக செயலாற்றியவருமான அத்தி வெட்டி .ஜோதி காலமான தையொட்டி  அன்னாரின் படத்திறப்பு நிகழ்ச்சி 11.4.2021 மாலை ஆறு முப்பது மணிக்கு அவரது இல்லத்தில் நடை பெற்றது.

கழகப் பொதுச் செயலாளர் இரா.செயக்குமார் தலைமை வகித்தார். கழக அமைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேக ரன் ஜோதியின் உருவப் படத் தினைத் திறந்து வைத்தார்.

மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி . அன்பழகன், கழ கப் பேச்சாளர் இரா. பெரி யார் செல்வம். பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் பெ. வீரை யன், மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரை ஞர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் .அருணகிரி, பிச்சினிக்காடுதிமுக எம்.செல்வராசு, மதுக்கூர் ஒன்றிய திமுக செயலாளர் புளியக்குடி இளங்கோ, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோபு பழனிவேல் உரையாற்றிய தற்குபின் பட்டுக்கோட்டை சட்டமன்ற திமுக வேட்பா ளர் கா.அண்ணாத்துரை இரங்கல் உரை நிகழ்த்தினார்

நிகழ்ச்சியில் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரப் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப் பினர் ஆர்.சி. பழனிவேலு, திமுக கிளைச் செயலாளர் வீ.ராமமூர்த்தி, அதிமுக கிளைச் செயலாளர் இரா.பழனிதுரை, ஒன்றியத் தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் .இராஜ்குமார், ஒன்றிய அமைப்பாளர் ராதா கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண் டன், மாவட்ட அமைப்பாளர் சோம நீலகண்டன், மாவட்ட தொழிலாளரணி அமைப்பா ளர் முத்து துரைராசு, தஞ்சை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் புலவஞ்சி காமராசு, மன்னங்காடு சிவ ஞானம், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் ராஜேந் திரன், தஞ்சை மாவட்ட திரா விடர் கழக பொறுப்பாளர் லண்டன் வீரவேல், மாணவர் அணிபொறுப்பாளர் பேராசிரியர் பி.வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments