திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர்

 பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு கழகத் தலைவர் வாழ்த்து!

திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவரும், திராவிட இயக்கக் கொள்கை முரசுமான தோழர் மானமிகு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு கழகத் தலைவர், தமிழர் தலைவர் பிறந்தநாள் வாழ்த்தினை தொலைபேசியில் கூறினார். மகிழ்ச்சியுடன் சில மணித்துளிகள் நலம் விசாரித்து உரையாடினார் (22.4.2021).

Comments