விடுதலை நாளிதழுக்கு ஆண்டு சந்தா

வழக்குரைஞர் டார்வின், உலகப் புத்தக நாளில் பெரியார் நூல்களை வாங்கினார். விடுதலை நாளிதழுக்கு ஆண்டு சந்தாவினையும்,   கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்.

Comments