நன்கொடை

* மேனாள் பகுத்தறிவாளர் கழக காஞ்சி மாவட்ட தலைவர் கல்பாக்கம் ராமச்சந்திரனின் அன்பு பேரப்பிள்ளைகள் அன்புச்செல்வன் - இளமாறன் (இரட்டையர்)இவர்களின் 13 ஆம் ஆண்டு பிறந்தநாள் 16.4.2021 மகிழ்வாக அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.

* திருவையாறு "சுயமரியாதைச் சுடரொளி" .கோவிந்தராசன் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (ஏப்ரல் 17) அவர்தம் குடும்பத்தினர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1500 நன்கொடை அளித்தனர். நன்றி!

Comments