ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·   இந்தியாவில் அதிகப்பட்சமாக தடுப்பூசியை வீணாக்கியதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் 3.68 லட்சம் டோஸ் வீணாகியுள்ளது. இந்தியா முழுவதும் 44 லட்சம் டோஸ்கள் வீணாகியுள்ளது. அதில் தமிழ் நாடு 12 சதவீதத்தை வீணடித்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     பிரதமர் மோடியின் அரசாங்கம் திறமையற்ற அரசு என மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறினார். தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நிலையில், அதனை திறந்த சந்தைக்கு விற்பதற்கும் வெளி நாட்டுக்கு ஏற்றுமதிக்கும் பிரதமரை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டினார்.

- குடந்தை கருணா

21.4.2021

Comments