இராசகிரி கோ.தங்கராசு 97ஆம் ஆண்டு பிறந்தநாள் நன்கொடை

திராவிடர் கழக காப்பாளர் - சட்ட எரிப்புப் போராட்ட வீரர், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி கோ.தங்கராசு அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்தநாள் (23.4.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக 1000 ரூபாயை அவர்கள் குடும்பத்தினர் தங்க பாண்டியன், பா.தமிழ்ச்செல்வி, பா.மதிமாறன், தங்க.பூவானந்தம் (பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர்), மதுரவள்ளி ஆகியோர் வழங்கியுள்ளனர். வாழ்த்துகள்

Comments