முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் 97ஆவது பிறந்தநாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 12, 2021

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் 97ஆவது பிறந்தநாள் விழா

 தஞ்சை மண்டல திராவிடர் கழகம் சார்பில் எழுச்சியுடன் கொண்டாட முடிவு

பாபநாசம், ஏப். 12- தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 8.4.2021 அன்று மாலை 6.30 மணியவில் பாபநாசம் பி.எம்..திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் கடவுள் மறுப்பு கூறினார். பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க.பூவானந்தம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார் நிகழ்விற்கு தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரையன், தஞ்சை மாவட்டச் செயலாளர் .அருணகிரி, குடந்தை மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, மன்னார்குடி மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் கோபு. பழனிவேல், மாநில கலைத்துறை செயலாளர் .சித்தார்த்தன், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள்.

இரா.ஜெயக்குமார் உரை

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் கூட்ட நோக்கம் பற்றி கருத்துரையாற்றினார். கரோனா காலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் செயல்பாடுகள், விடுதலை சந்தா முதல், தேர்தல் பிரச்சாரம் வரை தஞ்சை மண்டல பொறுப்பாளர்கள், தோழர்களின் செயல்பாடுகள் குறித்தும், நமக்கெல்லாம் வழிகாட்டியாக திகழ்ந்து 97 வயதிலும் நம்மோடு வாழ்ந்து வழிகாட்டிவரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் பிறந்த நாள் விழாவினை மிகச்சிறப்பாக கொண்டாட வேண்டும். சிறப்பு மலர் ஒன்றையும் வெளியிட வேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பெரியார் வீரவிளையாட்டுக்கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் .அஜிதன், மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி, மண்டல இளைஞரணி தலைவர் வே.இராஜவேல்,, திராவிட சமுதாய நல அறக்கட்டளை தலைமைச் செயலாளர் .திருஞானசம்பந்தம், பொருளாளர் கு..ஜெயராமன், பாபநாசம் நகரத் தலைவர் வெ.இளங்கோவன், குடந்தை நகர செயலாளர் பீ.இரமேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் சு.விஜயக்குமார், இரா.நீலகண்டன், ஆர்.எஸ்.அன்பழகன், மன்னை மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்பநாதன், குடந்தை பெருநகர தலைவர் கு.கவுதமன், குடந்தை மாவட்ட அமைப்பாளர் .அழகுவேல், குடந்தை மாவட்ட இளைஞரணி தலைவர் .சிவக்குமார், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன், மன்னை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் தங்க.வீரமணி, தஞ்சை மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் வெ.நாராயணசாமி, நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சக்திவேல், திருவிடை மருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் .சங்கர், திருவிடை மருதூர் ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் .லெட்சுமணன், மன்னை நகர செயலாளர் இராமதாஸ், மன்னை நகர .. தலைவர் கோவி.அழகிரி, அய்யம்பேட்டை நகர செயலாளர் அறிவழகன், கபிஸ்தலம் கைலாசம், பாபநாசம் சரவணன், சூரக்கோட்டை பாரதிதேவா, உமையாள்புரம் பெரியார் கண்ணன், .நாகராசன், குடந்தை மாவட்ட இளைஞரணி செயலாளர் லெனின் பாஸ்கர், சூலமங்கலம் கண்ணன், ஒன்றிய அமைப்பாளர் இராஜேந்திரன் ஒன்றிய துணைச் செயலாளர் ஜனார்த்தனன், மண்டல செயலாளர் பி.குருசாமி ஆகியோர் உரையை தொடர்ந்து மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், கழக காப்பாளர் இராஜகிரி

கோ.தங்கராசு ஆகியோர் நிறைவுரையாற்றினார்கள். பாப நாசம் ஒன்றிய செயலாளர் .கலியமூர்த்தி நன்றி கூறினார். எப்ரல் 23 அன்று 97ஆவது பிறந்த நாள் காணும் பெரியார் பெருந்தொண்டர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களுக்கு கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மண்டல திராவிடர் கழகம் சார்பில் பயனாடை அணிவித்தனர்.

தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம்

பட்டுக்கோட்டை கழக மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம், திராவிடர் கழக ஒன்றிய முன்னாள் தலைவர் அத்திவெட்டி ஜோதி, குடந்தை கழக மாவட்டம், தாராசுரம் ஜி.என்.சாமி - வாலாம்பிகை ஆகியோரின் மருமகளும் ஜி.என்.சர்வாதிகாரி அவர்களின் வாழ்விணையருமான .பிருந்தா, மன்னார்குடி முன்னாள் நகர செயலாளர் கே.ராசகோபால் அவர்களின் வாழ்விணையரான சேசம்மாள், கருவாக்குறிச்சி கோபாலகிருஷ்ணன் அவர்களின் தாயார் அலமேலு அம்மாள் ஆகியோரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

 தீர்மானம் 2: 13.3.2021 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு கூட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3: திராவிடர் கழக மேலத் தஞ்சை மாவட்ட செயலாளர், செயலவைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவரும் தற்போது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் துணைத்தலைவரும், திராவிடர் கழக காப்பாளருமான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் 97ஆவது பிறந்தநாள் விழாவினை, தமிழர் தலைவர் ஆசிரியர் வழங்கும் தேதியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் பங்கேற்கும் வகையில் பாபநாசத்தில், தஞ்சை மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் அரங்க நிகழ்வாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 4: குறுகிய கால இடைவெளியில் திரா விடர் கழக பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தை மிகவும் எழுச்சியோடு நடத்திய கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு மண்டல திராவிடர் கழகம் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 5: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்ற 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரை கூட்டங்களை தஞ்சை மண்டலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மிக சிறப்பாக நடத்திய கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 6: தஞ்சை மண்டலத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி அமைப்புகளை புதுப்பிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

பிறந்தநாள் விழாக்குழு

ஒருங்கிணைப்பாளர்கள்

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்), இரா.கோபால் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்)

விழாக்குழு தலைவர்

மு.அய்யனார் (மண்டலத் தலைவர்)

விழாக்குழு செயலாளர்கள்

.குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), கு.நிம்மதி (குடந்தை மாவட்டத் தலைவர்), சு.துரைராசு (குடந்தை மாவட்டச் செயலாளர்), சு.கலியமூர்த்தி (பாபநாசம் ஒன்றிய செயலாளர்)

விழாக்குழு பொருளாளர்

.திருஞானசம்பந்தம் (திராவிட சமுதாய நல அறக்கட்டளை தலைமைச் செயலாளர்)

விழாக்குழு துணை தலைவர்கள்

ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னார்குடிகழக மாவட் டத் தலைவர்), பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட் டத் தலைவர்), .அழகுவேல் (குடந்தை மாவட்ட அமைப் பாளர்), கு..ஜெயராமன் (பொருளாளர், திராவிட சமுதாய நல கல்வி அறக்கட்டளை), தங்க.பூவானந்தம் (பாபநாசம் ஒன்றியத் தலைவர்), வெ.இளங்கோவன் (பாபநாசம் நகர தலைவர்)

விழாக்குழு துணை செயலாளர்கள்

.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), வை.சிதம்பரம் (பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர்), கோ.கணேசன் (மன்னார்குடி மாவட்டச் செயலாளர்), இராஜா (நிர்வாக செயலாளர், திராவிட சமுதாய நல கல்வி அறக்கட்டளை),

விழாக்குழு உறுப்பினர்கள்:

மா.அழகிரிசாமி (மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர்), முனைவர் அதிரடி அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்), .சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர்), சி.ரமேஷ் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்), பி.பெரியார்நேசன் (வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர்), நா.இராமகிருஷ்ணன் (பெரியார் வீரவிளையாட்டுக்கழக செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), .அஜிதன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்), .கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), வே.இராஜவேல் (மண்டல இளைஞரணி தலைவர்), .சற்குணன்  (மண்டல மாணவர் கழக செயலாளர்), ஆடிட்டர் சு.சண்முகம் (குடந்தை மாவட்ட .. தலைவர்), வி.மோகன் (குடந்தை மாவட்ட .. செயலாளர்), வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்), சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்)வலங்கை கோவிந்தன் (குடந்தை மாவட்ட துணைத்தலைவர்), .தமிழ்மணி (குடந்தை மாவட்ட துணைச் செயலாளர்), .சிவக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்), கு.கவுதமன் (குடந்தை பெருநகர தலைவர்), வீ.இரமேஷ் (குடந்தை பெருநகர செயலாளர்), மு.வீரமணி (பாபநாசம் நகர செயலாளர்), நற்சோனை சக்கரவர்த்தி (பொதுக்குழு உறுப்பினர்), ஜெயராமன் (டிஆர்ஓ, திராவிட சமுதாய நல கல்வி அறக்கட்டளை), .ஸ்டாலின் (பொதுக்குழு உறுப்பினர்), .மணியன் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.நீலகண்டன் (பொதுக்குழு உறுப்பினர்), ஆர்.எஸ்.அன்பழகன் (பொதுக்குழு உறுப்பினர்), அக்ரி. சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர்), .வீரசேகரன் (மாநில வழக்குரைஞரணி தலைவர்)இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), தேவி,நீலகண்டன் (பொதுக்குழு உறுப்பினர்), முத்து.இராசேந்திரன் (தஞ்சை மாவட்ட துணைத் தலைவர்), கு.ஜெயமணி (பொதுக்குழு உறுப்பினர்), தி..ஞானசிகாமணி (தஞ்சை மாவட்ட இணைச் செயலாளர்), .சந்துரு (தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்), .சின்னகண்ணு (பட்டுக்கோட்டை மாவட்ட துணைத் தலைவர்), அரு.நல்லதம்பி (பொதுக்குழு உறுப்பினர்) சோம.நீலகண்டன் (பட்டுக்கோட்டை மாவட்ட துணைச் செயலாளர்), வீ.புட்பநாதன் (மன்னை மாவட்ட துணைச் செயலாளர்), எம்.என்.கணேசன் (திருவிடை மருதூர் ஒன்றிய தலைவர்), நா.கலியபெருமாள் (திருப்பனந்தாள் ஒன்றிய தலைவர்), .ஜில்ராஜ் (குடந்தை ஒன்றிய தலைவர்), நா.சந்திரசேகரன் (வலங்கை ஒன்றிய தலைவர்), .முருகானந்தம் (திருவிடை மருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர்), .சங்கர் (திருவிடை மருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர்), .பவானிசங்கர் (வலங்கை ஒன்றிய செயலாளர்), கோவி.மகாலிங்கம் (குடந்தை ஒன்றிய செயலாளர்), லெனின் பாஸ்கர் (குடந்தை மாவட்ட இளைஞரணி செயலாளர்), ஜெயமணிகுமார் (குடந்தை மாவட்ட மகளிரணி தலைவர்), பட்டம் .மோகன் (திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர்), வெ.இராவணன் (அய்யம்பேட்டை நகரத் தலைவர்), வை.அறிவழகன் (அய்யம்பேட்டை நகர செயலாளர்), .ஜனார்த்தனன் (பாபநாசம் ஒன்றிய துணைச் செயலாளர்), பொம்மி.கணேசன் (கபிஸ்தலம்), கை.இராஜராஜன் (பாபநாசம் ஒன்றிய இளைஞரணி தலைவர்), து.சரவணன் (பாபநாசம் ஒன்றிய இளைஞரணி செயலாளர்), கைலாசம் (கபிஸ்தலம் கிளை தலைவர்), பா.நரேந்திரன் (தஞ்சை மாநகர தலைவர்), சு.முருகேசன் (தஞ்சை மாநகர செயலாளர்), பா.சுதாகர் (தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர்), கி.ஜவகர் (அம்மாபேட்டை ஒன்றிய தலைவர்), சொ.காத்தையன் (அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர்), சாமி.வையாபுரி (.. சூலமங்கலம்), .கண்ணன் (சூலமங்கலம்), மணியன் (நாணல்காடு), கலியபெருமாள் (நாணல்காடு), .கலியமூர்த்தி (.. பாபநாசம்), .நாகராஜ் (வன்னியடி), இராமச்சந்திரன் (நெடுந் தெரு), சு.கஜேந்திரன் (கோட்டைச்சேரி), சூ.கலியமூர்த்தி (இராஜகிரி), .குணசேகரன் (உள்ளிக்கோட்டை), சதாசிவம் (மாகாளிபுரம்), இளங்கோவன் (கோவில் தேவராயன்பேட்டை), இராஜாங்கம் (கோவில் தேவராயன் பேட்டை), ஆர்.கோபிநாதன் (அய்யம்பேட்டை), மு.சேகர் (கணபதி அக்ரஹாரம்), இராம.புகழ் (பாபநாசம்), சா.வரத ராசன் (உம்பளபாடி), தா.இளவரசி (.. பாபநாசம்), .கணே சன் (திருப்பாலைத்துறை), வி.மதிவாணன் (நகர திராவிடர் கழகம்), இரா.பெரியார் கண்ணன் (உமையாள்புரம்), வி.பொம்மி (கபிஸ்தலம்), ராஜீவ்காந்தி (பாபநாசம்).

No comments:

Post a Comment