3.4.2021 - சனிக்கிழமை குடந்தை கழக மாவட்ட இளைஞரணி சார்பில் திருவிடைமருதூர் சட்டமன்ற வேட்பாளர் கோவி.செழியனை ஆதரித்து "திராவிடம் வெல்லும்" தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

* நாள்: 3-4-2021 சனிக்கிழமை மாலை 6.00 மணி 

* இடம்: திருப்பனந்தாள் கடைவீதி வரவேற்புரை: .அபினேஷ், திருப்பனந்தாள் ஒன்றிய இளைஞரணி தலைவர் 

* தலைமை: பொறியாளர் .சிவக்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர்* முன்னிலை: . கலியபெருமாள் (திருப்பனந்தாள் ஒன்றிய தலைவர்) , பட்டம் . மோகன் (திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர்),  மணிக்குடி கு.கலியமூர்த்தி (திருப்பனந்தாள் ஒன்றிய துணைத் தலைவர்), துகிலி சி.தமிழ்மணி (திருப்பனந்தாள் ஒன்றிய அமைப்பாளர்), லெனின் பாஸ்கர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), பெரியார் தினேஷ், (மாவட்ட இளைஞரணி துணை தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்)

* நன்றியுரை: .விவேகானந்தன் (திருப்பனந்தாள் ஒன்றிய இளை ஞரணி செயலாளர்)

Comments