பெரியார் கேட்கும் கேள்வி! (315)


 நோய் வந்த பின் நோய்க்கு மருந்து கொடுத்து வைத்தியர்கள் குணமாக்குகிறார்கள். ஆனால் அந்த நோய் அடுத்தடுத்து வராமலிருக்க அதற்குரிய காரணங் களைக் கண்டறிந்து அவற்றை ஒழிக்க வேண்டாமா? நோய் வந்து கொண்டேயிருப்பதும், அவ்வப்போது மருந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதும் பயனுள்ள செயலாகுமா? அது போலவே சமுதாயத்தை நாசப்படுத்தி வரும் ஜாதி நோய்க்கும் மூலக் காரணங்களை கண்டறிந்து ஒழித்தாக வேண்டாமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”- தொகுதி -1,  மணியோசை

Comments