பெரியார் கேட்கும் கேள்வி! (313)

கழகத்தின் முக்கியமான கொள்கை என்ன? மக்கள் சமுதாயத்தில் இருந்து வரும் ஜாதிக் கொடுமைகள், இழிவுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது, சிலர் தப்பாகக் கூறுவது போன்று ஜாதிப் பேதம் ஒழிந்தால் போதுமா? முட்டாள்தனமானப் பேச்சல்லவா? ஜாதிப் பேதத்தை ஒழிப்பது மூலம் ஜாதியை ஒழித்துவிட முடியுமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments