பெரியார் கேட்கும் கேள்வி! (312)

எப்பாடு பட்டாவது மக்களைப் படிக்க வைத்து, வசதி செய்து கொடுத்து, தகப்பன் வேலையை விட்டு, ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்ப வேண்டாமா? எந்தத் தலைமுறையும் தனது ஜாதி வேலைக்கே வராமல் செய்ய வேண்டாமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments