பெரியார் கேட்கும் கேள்வி! (311)

பறையன், சக்கிலியன் மட்டுமே இழிந்த ஜாதியா? தங்களை உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டுள்ள கம்மாளர், நாடார், வாணியர், கோமுட்டிகள் போன்ற இனத்தார்களும் சட்டப்படி - சாத்திரப்படி இழிந்த ஜாதியாகவே கூறப்படுகின்ற போதும், நமது ஜாதி இழிவு ஒழிய வேண்டுமென்று எவனுக்குக் கவலை உள்ளது?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”- தொகுதி -1,  மணியோசை

Comments