பெரியார் கேட்கும் கேள்வி! (310)

ஜாதியை ஒழிக்க முயற்சிக்கும் போது அதனைப் பாதுகாத்து வருகின்ற அன்னக் காவடிப் பார்ப்பானிடமிருந்து அரசியல் பார்ப் பனக் கூட்டம் வரை அதற்கு எதிர்ப்பு காட்டாமல் வேறு என்ன செய்வார்கள்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”- தொகுதி -1,  மணியோசை

Comments