பெரியார் கேட்கும் கேள்வி! (309)

செல்வவான் (சோம்பேறியாயிருந்து வாழ உரிமை உடையவன்) என்கிற ஒரு நிலைமை உலகில் இல்லையானால் கடவுளுக்கும், மதத்திற்கும், ஜாதிக்கும், அரசனுக்கும் உலகில் இடமிருக்குமா?

 - தந்தை பெரியார், “குடிஅரசு”, 18.12.1932

மணியோசை

Comments