பெரியார் கேட்கும் கேள்வி! (307)

கள்ள மார்க்கெட்டுக்குச் சம்பந்தப்பட்டவைகள், குறைகள் எல்லாம் ஒழிந்தால் கள்ள மார்க்கெட் ஒழியு மல்லவா? ஜாதி ஒழிய வேண்டுமானால் அதற்குச் சம்பந்தப்பட்ட எல்லாமும் ஒழிந்தாக வேண்டுமல்லவா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments