பெரியார் கேட்கும் கேள்வி! (306)

இழிவான ஜாதி மக்களைப் பெறுவதும் இழிவுதானே என்கிற அடிப்படையில், ஜாதி ஒழியும் வரையில் பெண்கள் கணவனுடன் வாழ்வது, தவறல்லவா? பிள்ளை பெறுவது அதை விடத் தவறல்லவா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments