பெரியார் கேட்கும் கேள்வி! (305)

பிறவி இழிவின் அடையாளமான சூத்திரர்கள் என்று ஒப்புக் கொண்டதானது குறைபாடுகளுக்கெல்லாம் மூலக் காரணம். இனி மேலாவது வெட்கப்பட வேண்டாமா? சூத்திரனாகச் சந்ததி விருத்தி செய்து கொண்டு வாழ்வதை விடச் சூத்திரப் பட்டத்தை ஒழிப்பதற்காகச் சாவதில்தான் என்ன கேடு?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments