பெரியார் கேட்கும் கேள்வி! (304)

இன்றிருக்கும் தமிழனின் இயல்பே நீடித்து வருமானால் - துரோகிகள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். தோன்றிய துரோகிகளோடு முடிவடைந்து விடுமா? நாளைக்கும் தோன்றி - மறுநாளும் தோன்றுவானா - மாட்டானா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments