பெரியார் கேட்கும் கேள்வி! (302)

பிறக்கும்போது ஜாதி வித்தியாசத்தை, அடையாளத் தைக் கொண்டு பிறப்பதில்லை. மனிதரில் ஜாதி இல்லை. ஒரு நாட்டில் பிறந்த நமக்குள் ஜாதி சொல்லுதல் குறும்புத் தனம், அயோக்கியத்தனம், இந்த ஜாதி எனும் வார்த் தையே வடமொழி. தமிழில் ஜாதி என்பதற்கு என்ன வார்த்தை?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments