பெரியார் கேட்கும் கேள்வி! (298)

ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்படாமல் எப்படி உண்டாயின? கீதை, இராமாயணம், மனுதர்ம சாத்திரம், பராசரஸ்மிருதி, வேதம் ஆகியவைகளை நெருப்பில் பொசுக்கத் துணிவதுதானே ஜாதி ஒழிப்பு? எந்த ஆத்திகர் களாவது ஆதாரத்துடன் மறுக்க முடியுமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments