பெரியார் கேட்கும் கேள்வி! (296)

ஜாதி என்பதே இருக்கக் கூடாது. ஜாதிப் பிரிவுகள் தான் நம்மை ஒருவருக்கொருவர் ஒற்றுமையில்லாமல் ஆக்கி விட்டன, ஆரியருக்கு அடிமையாக்கி விட்டன. ஆகவே ஜாதிப் பிரிவுகளைத் தொலைத்தாக வேண்டாமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments