பெரியார் கேட்கும் கேள்வி! (295)

ஜாதிகள் அடியோடு ஒழியவேண்டுமானால் ஜாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி, உடை, பூணூல் முதலிய சின்னங் களைச் சட்டப்பூர்வமாகத் தடுக்க வேண்டாமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments