பெரியார் கேட்கும் கேள்வி! (293)

நாம் பிறக்கும்போது இந்து சம்பிரதாயப்படிக் கீழ் ஜாதியாய் பிறந்தது என்னமோ உண்மைதான். அந்த இழிவுக்கு நாம் பொறுப்பாளியல்ல. ஜாதியை மாற்றிக்கொண்டு பிறக்கவும் யாதொரு சக்தியும் நம்மிடம் உண்டா? ஆனால் நாம் சாகும்போது இழிவான சாதியாய் இல்லாமல் சாக வேண்டாமா? நம் பின் சந்ததியும் இழிவான பிறப்பாய் கருதப்பட வேண்டுமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments