25.4.2021 ஞாயிற்றுக்கிழமை

கோ.எம்பெருமான் முத்துவள்ளி இல்லம் அறிமுக விழா

*இடம்: கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், மருவாய், * நேரம்: காலை 8 மணி, * வரவேற்புரை: .திருநாவுக்கரசு,

* தலைமை: சு.இராவணன் (கழக தலைவர், வடலூர்), * முன்னிலை: சோ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) தென்.சிவக்குமார் (மாவட்டச் செயலாளர்), அரங்க.பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்), நா.தாமோதரன் (மண்டலச் செயலாளர்), * இல்லத்தை திறந்து வைத்து வாழ்வியல் உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), * வாழ்த்துரை: தமிழ் கே.எஸ்.அழகிரி (காமராசர் கல்வி குழும தலைவர், கீரப்பாளையம்), கமல் கே.அய்.மணிரத்தினம் (மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ்), .எஸ்.தில்லை அன்பரசன் (தலைவர், இளைஞர் காங்கிரஸ், புவனகிரி சட்டமன்றத் தொகுதி), சச்சின் சி*கரன் மாணிக்கவேல் (இளைஞர் காங்கிரஸ், மருவாய்), இரமாபிரபா ஜோசப் (மண்டல மகளிர் அணி செயலாளர்), .பஞ்சமூர்த்தி (மண்டல இளைஞர் அணி செயலாளர்), .உதயசங்கர் கோ.வேலு, இரா.ராமநாதன் (மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள்) இரா.குணசேகரன் (வடலூர் கழக செயலாளர்), * நன்றியுரை: எம்.நேருஜி.

திராவிடர் கழக மாநில இளைஞரணி நடத்தும் இணைய வழி தொடர் சொற்பொழிவு-22

மதுரை: மாலை 6.30 மணி * தலைப்பு: சமத்துவமே திராவிடம் *சிறப்புரை: சே.மெ.மதிவதனி (மாநில அமைப்பாளர், திராவிடர் மகளிர் பாசறை) * வரவேற்புரை:  நா.வெங்கடேசன் (தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி செயலாளர்), *தலைமை: தா.இளம்பரிதி (விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர்),  *முன்னிலை: ஈரோடு தே.காமராஜ், பொன்னமராவதி வெ.ஆசைத்தம்பி, ஆத்தூர் .சுரேஷ், தஞ்சை இரா.வெற்றிகுமார், பொழிசை .கண்ணன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள்),* தொடக்கவுரை:  இரா.ஜெயக்குமார்(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), * இணைப்புரை: .சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) *நன்றியுரை: .வேல்முருகன் (ஆத்தூர் மாவட்ட இளைஞரணி செயலாளர்)  இணைய வழியில் இணைவோம்! இனமான உரை கேட்போம்! * oom meeting ID: 687 932 1797 Pass: kural 

தி.சானகிராமன் நினைவலைகள்

*குவிகம் அளவளாவல்: * சிறப்புரை: திருப்பூர் கிருட்டிணன், நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணையவும், நிகழ்வை சரியாக மாலை 6.30 மணிக்குத்  தொடங்கும். * நிகழ்வில் இணைய: கூட்ட எண்/ Zoom meeting ID: 619 157 9931, l passcode:kuvikam123  அல்லது https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09  

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 131-ஆவது பிறந்தநாள் விழா இணையவழி தொடர் சிந்தனையரங்கம்

* தலைப்பு: 'பாவேந்தரின் உலக நோக்கு'  *  மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை வரவேற்புரை:  பிரம்மநாயகம் * தலைமை: புலவர் கார்த்தியாயினி  * சிந்தனையுரை: வழக்குரைஞர் .அருள்மொழி * நன்றியுரை:  ஆரிஃபா பானு * இணைப்புக்கு: குவியம் (Zoom): அடையாள எண்: 862 1593 5438,  கடவு எண்: 111222 * வலையொளி(யூடியூப்) நேரலைக்கு... https://www.youtube.com/user/PaavendarIlakkiyaThodar  * வழங்குவோர்: கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கம், இலெமுரியா அறக்கட்டளை, மும்பை

Comments