18.4.2021 ஞாயிற்றுக்கிழமை திராவிடர் கழக மாநில இளைஞரணி நடத்தும் இணைய வழி தொடர் சொற்பொழிவு - 21

* மாலை 6 மணி * புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பிறந்தநாள் விழா, * தலைப்பு: புதியதோர் உலகு செய்வோம், * சிறப்புரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்), * வரவேற்புரை: சோ.சுரேஷ் (சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்), * தலைமை: .சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), * முன்னிலை: ஈரோடு தே.காமராஜ், பொன்னமராவதி வெ.ஆசைத்தம்பி, ஆத்தூர் .சுரேஷ், தஞ்சை இரா.வெற்றிகுமார், பொழிசை .கண்ணன், (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள், திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: இராஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), * நன்றியுரை: தி.இராசா (புதுச்சேரி இளைஞரணி தலைவர்), இணைய வழியில் இணைவோம்! இனமான உரை கேட்போம்!! Zoom Meeting ID: 687 932 1797, Pass: kural

சுண்டக்குடி அரிமா சி.அண்ணாதுரை அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு

அரியலூர்: காலை 10 மணி * இடம்: அரியலூர் பி.என்.எம். திருமகள் திருமணமண்டபம் * தலைமை: விடுதலை.நீலமேகன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: இரா.கோவிந்தராசன் (மண்டலத் தலைவர்), சி.சிவக்கொழுந்து (மாவட்ட தொழிலாளரணி தலைவர்) * படத்திறப்பு: புலவர் வை.நாத்திகநம்பி (கழகப் பேச்சாளர்) * இரங்கலுரை: வழக்குரைஞர் கு.சின்னப்பா (உயர்நிலைக்குழு உறுப்பினர், .தி.மு..), ..பெருநற்கிள்ளி (மாநில கொள்கைப் பரப்பு துணை செயலாளர், தி.மு..), அரிமா மா.தனபால்  (சாசனத் தலைவர், அரியலூர் அரிமா சங்கம்), .இராமநாதன் (தலைவர், காமராசர் கல்வி சமூக நல அறக்கட்டளை), .சிந்தனைச்செல்வன் (அரியலூர் மாவட்டச் செயலாளர்), சு.மணிவண்ணன் (மண்டலச் செயலாளர்),  அரிமா டி.ஜெயராமன் (தலைவர், அரியலூர் அரிமா சங்கம்), சி.காமராசு (பொதுக்குழு உறுப்பினர்) * நன்றியுரை: சி.அம்பிகாபதி (இலப்பைக்குடிக்காடு)

Comments