11 ஆம் ஆண்டு நினைவுநாள் நன்கொடை

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் காரணாம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி செ..தருமன் (தையல் கலைஞர்)  11 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர் விட்டுச்சென்ற கொள்கைப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் வாழ்விணையர் சி..பேபி தருமன், மகன்கள் தரும.வீரமணி (மாநில துணைத்தலைவர், பகுத் தறிவாளர் கழகம்) .பாலாஜிகணேசன், மகள்கள், மற்றும் பெயரப்பிள்ளைகள் சார்பாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000/- நன்கொடை வழங்கப்பட்டது. நன்றியுடன்: சி..பேபிதருமன்

Comments