ரூ. 11000 க்கு இயக்க நூல்கள் விற்பனை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நாகர்கோவிலில் தொடங்கிவைக்கப்பட்ட பெரியார் புத்தக நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றதுகடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ரூ. 11000க்கு இயக்க நூல்கள் விற்பனையானதுகரோனா காலக்கட்டத்தில் கூட பெரியாருடைய நூல்கள், ஆசிரியர் அவர்களின் நூல்களை மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.

Comments