பட்டப் பகலிலேயே பணப் பட்டுவாடா!

தேர்தல் ஆணையம் குறட்டை விட்டுத் தூங்குகிறதா?

சென்னையில் குறிப்பாக சேப்பாக்கம் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா பச்சையாக பட்டப் பகலில் நடந்துகொண்டு இருக்கிறது.

தொலைக்காட்சிகளில், வீடியோக்கள் ஓடிக் கொண்டுள்ளன. தேர்தல்  ஆணைய அதிகாரிகளிடம் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை  எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நடந்துகொள்ள வேண்டும்!

இல்லையென்றால், மக்கள் புரட்சி வெடிக்கும் - எச்சரிக்கை!

Comments